உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேரையூரில் மருத்துவ முகாம்

பேரையூரில் மருத்துவ முகாம்

பேரையூர் : பேரையூர் கிளை அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம், மதுரை லட்சுமணா மருத்துவமனை சார்பில் பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் பெருமாள்ராஜா, அன்னக்குமார், தினகர்சாமி, சர்புதீன், ஜெயச்சந்திரன், கிருஷ்ணன், குருசாமி ஏற்பாடு செய்தனர். டாக்டர்கள் பாலச்சந்திரன், ரோஷினி முகாமில் சிகிச்சை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை