உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் வெட்டிக்கொலை

மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்வேல் ஆறுமுகம் 32. இவர் மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர்.நேற்றிரவு வீடு முன்பாக இவர் நின்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்வேல் இறந்தார். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் தென்பாகம் போலீசார் பார்வையிட்டு விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை