உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மினி மாரத்தான் போட்டி

மினி மாரத்தான் போட்டி

திருமங்கலம் : திருமங்கலம் தாலுகா கிழவனேரி, அச்சம்பட்டி கிராம பொதுமக்கள் சார்பாக போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த மினி மாரத்தான் போட்டி நடந்தது. ஊராட்சி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். அச்சம்பட்டியில் இருந்து கிழவனேரி வரை 3 கி.மீ.,க்கு நடந்த இந்த போட்டியில் மதுரை கார்த்திகேயன் முதல் பரிசும், மேலக்கோட்டை செந்தில்குமார் 2ம் பரிசு, மதுரை ரெஜினால்ட் 3ம் பரிசு பெற்றனர். ஏற்பாட்டை கணேஷ் குமார், யுவராஜா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை