உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முகூர்த்தக்கால் நடும் விழா

முகூர்த்தக்கால் நடும் விழா

மேலுார்: மதுரை மீனாட்சியம்மன் கோயில் உபகோயிலான திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயிலில் வைகாசி மாத திருவிழா மே 13 கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று கோயிலில் முகூர்த்தக்கால் ஊன்றினர். திருக்கல்யாண மண்டபத்தில் திருவிழா பத்திரிக்கை வாசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !