உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் திறப்பு

மேலுார் : மேலுார் பஸ் ஸ்டாண்ட் முன்பு அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மேலுார் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், அவைத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ