உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு நாள் தாமதமாக துபாய் சென்ற பயணிகள்

ஒரு நாள் தாமதமாக துபாய் சென்ற பயணிகள்

அவனியாபுரம் : நேற்று முன்தினம் துபாயிலிருந்து மதுரைக்கு வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் மதுரையில் இருந்து துபாய் செல்ல இருந்த பயணிகள் காத்திருந்து விட்டு வீட்டிற்கு திரும்பினர். அந்த விமானம்184 பயணிகளுடன் துபாயிலிருந்து நேற்றுகாலை 8:40 மணிக்கு புறப்பட்டு காலை 11:45 மணிக்கு மதுரை வந்தது.நேற்று முன்தினம்152 பயணிகளுடன் செல்ல வேண்டிய விமானம் நேற்று மதியம் 12:40 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றது. நேற்று துபாய் செல்ல இருந்த பயணிகளின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை