உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தாசில்தாரிடம் மனு

தாசில்தாரிடம் மனு

மேலுார்: மேலுார் அனைத்து துறை பணிநிறைவு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் சேவை மைய நிர்வாகிகள் சங்கத்திற்கு இடம் கேட்டு தாசில்தார் முத்துபாண்டியனிடம் மனு அளித்தனர். தலைவர் தமிழையா, செயலாளர் ஸ்ரீ கண்டன், பொருளாளர் ஆதிசிவன், செயல்தலைவர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை