போலீஸ் ஆலோசனை
மதுரை : மதுரை கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் நலச்சங்க வளாகத்தில் மக்களுடன் போலீசாரின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அண்ணாநகர் உதவி கமிஷனர் சிவசக்தி, சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வீரம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைவர் ராகவன், நிர்வாகிகள் செய்தனர்.