உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் பொங்கல் விழா

குன்றத்தில் பொங்கல் விழா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள சப்த கன்னிமார் கோயிலுக்கு மதுரையை சுற்றியுள்ள பக்தர்கள் திருப்பரங்குன்றம் சன்னதி பஸ் ஸ்டாப் பகுதியிலிருந்து அக்னி சட்டி எடுத்துச் சென்றனர். கோயிலில் கன்னிமார்களுக்கு பொங்கல் வைத்தபின், சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை