உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை: மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை சார்பில்வேலைவாய்ப்பு முகாம் இன்று (செப்.13) நடக்கிறது.இதில் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. 10ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வேலை தேடுவோர் இம்முகாமில் பங்கேற்கலாம். கல்விச் சான்று, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன்புதுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு காலை 10:00 மணிக்கு வரவேண்டும். தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றாலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பாதிக்காது என மைய இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ