உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கப்பலூர் சுங்க சாவடிக்கு எதிர்ப்பு: முழு கடைஅடைப்பு

கப்பலூர் சுங்க சாவடிக்கு எதிர்ப்பு: முழு கடைஅடைப்பு

மதுரை: திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக் கோரி இன்று(ஜூலை 30) கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற கப்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முற்றுகை போராட்டத்தின் போது போலீசாருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ