உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புதுச்சேரி மருத்துவ மாணவர் தற்கொலை

புதுச்சேரி மருத்துவ மாணவர் தற்கொலை

மதுரை:புதுச்சேரியைச் சேர்ந்தவர் முகேஷ்குமார், 20; அங்குள்ள மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். முதலாம் ஆண்டுத் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் மன உளைச்சலால் 20 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினார். பெற்றோர் போலீசில் புகார் அளித்து தேடி வந்தனர். இந்நிலையில், மதுரை டவுன்ஹால் ரோடு ஹோட்டல் ஒன்றில் முகேஷ்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திடீர்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை