உள்ளூர் செய்திகள்

இடமாற்றம்

மேலுார்: மேலுார் சாலக்கரையான் பகுதியில் இயங்கி வந்த மேலுார் உபகோட்டம் தெற்கு உதவி மின்பொறியாளர் அலுவலகம் செப்.9 முதல் திருவாதவூர் துணை மின்நிலைய வளாகத்தில் செயல்படும் என செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ