உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாலங்கள் சீரமைப்பு

பாலங்கள் சீரமைப்பு

திருநகர் : மாநகராட்சி 94வது வார்டு திருநகர் சொர்ணம் காலனி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள புளியங்குளம் கண்மாய்க்குள் செல்கிறது.கண்மாயை ஒட்டி மெயின் ரோட்டிலுள்ள தரைப்பாலம் சிறியதாக இருந்ததால் கால்வாய்களில் கழிவு நீர் நிரம்பி ரோட்டில் நின்றது. மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவு நீரும் அப்பகுதி வீடுகளை சூழ்ந்து நிற்கும்.கழிவுநீர் விரைவாக செல்லும் வகையில் அந்த குறுகிய தலைப்பாலம் விரிவு படுத்தப்பட்டு சீரமைக்கப்படுகிறது. அப்பகுதியில் மேலும் மூன்று தரைப்பாலங்களை சீரமைக்கும் பணிநடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை