உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பா.ஜ.,வினர் மரியாதை

பா.ஜ.,வினர் மரியாதை

மதுரை: மதுரை யாதவர் கல்லுாரியில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளையொட்டி பா.ஜ.,வினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் வாசு என்ற ராஜசேகர், பொதுச் செயலாளர் கோச்சா பெருமாள், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் தங்கவேல்சாமி, துணைத் தலைவர் பசும்பொன் ராமலிங்கம், மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் உதயகுமார், காதக்கிணறு கிளை தலைவர் கண்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ