உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பணி ஓய்வு பாராட்டு

பணி ஓய்வு பாராட்டு

மதுரை, : மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி பொதுமருத்துவத்துறை பேராசிரியர் செந்தாமரைக்கு பணிஓய்வு பாராட்டு விழா நடந்தது. டாக்டர் டேவிட் பிரதீப் குமார் வரவேற்றார். டீன் தர்மராஜ் தலைமை வகித்தார். முன்னாள் துறைத்தலைவர் முருகையன் கவுரவிக்கப்பட்டார். மருத்துவ கண்காணிப்பாளர் குமாரவேல், பொதுமருத்துவத்துறைத் தலைவர் நடராஜன், அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை