உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மரக்கன்று நடுதல்

மரக்கன்று நடுதல்

திருநகர்: காங்., எம்.பி., ராகுல் பிறந்ததினத்தை முன்னிட்டு திருநகர் மீனாட்சி பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணிக்கம் தாகூர் எம்.பி., தலைமை வகித்து துவக்கி வைத்தார். கவுன்சிலர் சுவேதா, நிர்வாகிகள் சுப்பிரமணி, பாண்டியன், மகேந்திரன், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை