மேலும் செய்திகள்
இன்று திருமணம் மணப்பெண் பலி
8 hour(s) ago
மானாமதுரை - தாம்பரம் மெமு சிறப்பு ரயில்
8 hour(s) ago
கல்லுாரியில் கருத்தரங்கம்
9 hour(s) ago
காய்கறி மார்க்கெட் விடுமுறை
9 hour(s) ago
மதுரை: மதுரை ஆர்தர் ஆசீர்வாதம் மருத்துவமனையின் டயவென்ஷன் டிரஸ்ட் சார்பில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.மாதந்தோறும் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள், சர்க்கரை நோய் விழிப்புணர்வு பாடத்தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. டாக்டர்கள் ஆர்தர் ஜோசப் ஆசீர்வாதம், மெரினா பாக்கியராஜ், ஈவ்லின் ஆசீர்வாதம் கலந்து கொண்டனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago