உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டேக்வாண்டோ போட்டி

டேக்வாண்டோ போட்டி

மதுரை: மதுரை சகோதயா பள்ளி காம்ப்ளக்ஸ் மண்டலம் 4 பிரிவு சார்பில் டேக்வாண்டோ போட்டி நடந்தது. மதுரை டேக்வாண்டோ அகாடமி, ரைசிங் சாம்பியன்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் 5 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களை வென்றனர். 14 வயது சண்டை பிரிவில் ராகவி, ஹரி சரவணா தங்கம், யோகேஷ், நாராயணன், தக் ஷின், திலக ரட்சனா வெள்ளி, முகுந்த க்ரிஷ், குருபிரசாத் வெண்கலம் வென்றனர். 17 வயது சண்டை பிரிவில் வைஷ்ணவி தங்கம், ஹர்ஷன், ராகுல், லோகித் வெண்கலம் வென்றனர். 19 வயது சண்டை பிரிவில் கீர்த்தன், சுஜய் கிருஷ்ணா தங்கம் வென்றனர். இம்மாணவர்களை பயிற்சியாளர்கள் நாராயணன், கார்த்திக், பிரகாஷ்குமார், கவுரிசங்கர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !