உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மதுரை:மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியின் புதிய முதல்வராக அசோக்குமார் பொறுப்பேற்றார். அவருக்கு தாளாளர் தியாகராஜன், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !