உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பால்குடம் எடுத்தல்

பால்குடம் எடுத்தல்

பேரையூர்: பேரையூர் முத்துக்குளி மாரியம்மன் காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பெண்கள் ஆண்டுதோறும் பால்குடம் எடுப்பது வழக்கம். நேற்று 751 பெண்கள் பால்குடம் எடுத்தனர். அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஆண் மற்றும் பெண்கள் தனித்தனியாக முளைப்பாரி எடுத்து கும்மியடித்தனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ