உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழ்நாடு நாள் விழா

தமிழ்நாடு நாள் விழா

மதுரை: மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் நேற்று (ஜூலை 18) தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் சாந்திதேவி தலைமை வகித்தார். துணை முதல்வர் சுப்புலட்சுமி பேசினார். முன்னதாக செல்வத்தரசி வரவேற்றார். கணேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !