உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயிலில் திருட்டு

கோயிலில் திருட்டு

சோழவந்தான்: சோழவந்தானில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது.நேற்று முன்தினம் இரவு கோயில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள திருவாச்சியை திருடி சென்றுள்ளனர். கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை