உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருவாசக பாராயணம்

திருவாசக பாராயணம்

மதுரை: மதுரை தனக்கன்குளத்தில் திருவாசகம் திருவருட்பா பாராயணம் நடந்தது. ஓய்வுபெற்ற மின் பொறியாளர் ராஜாராம் தலைமை வகித்தார். திருவாவடுதுறை ஆதினபாராயண மாதர் குழுவின் பிரார்த்தனை நடந்தது. இந்திராணி விளக்கு ஏற்றினார். அமைப்பாளர் வேங்கடராமன், வள்ளலார் மன்ற நிர்வாகி சுப்புராஜ், சன்மார்க்க சேவகர் ராமநாதன் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை