உள்ளூர் செய்திகள்

உழவாரப்பணி

அழகர்கோவில், : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோயில் முதல் பிரகாரம், யோக நரசிம்மர் சன்னதி, மூலஸ்தானம் உள்ளிட்ட பகுதிகளில் உழவாரப் பணி நடந்தது. மாநில தலைவர் பொன்னுசாமி, செயலாளர் கோபால், அமைப்பு செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட செயலாளர் ஆதிசேஷன், மாவட்ட தலைவர் செல்லம், நிர்வாகி பூமிநாதன் உள்பட 52 பேர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி