உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

கோயில்கும்பாபிஷேகம்: மந்தையம்மன் கோயில், வி.கரிசல்குளம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை, காலை 7:00 மணி, அன்னதானம், காலை 11:00 மணி, நடன நாட்டிய நிகழ்ச்சிகள், இரவு 7:00 மணி.ஆடிப்பெருந்திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், அங்குரார்ப்பணம், மாலை 6:00 மணி.கும்பாபிஷேகம்: லட்சுமி நாராயண பெருமாள் கோயில், அண்ணா நகர், மதுரை, காலை 6:30 மணி, திருக்கல்யாண உற்ஸவம், மாலை 6:00 மணி.திருக்கல்யாணம்: ரத்தினாம்பிகை, குபேரலிங்க கோகர்ணேஸ்வரர் சிவன் கோயில், கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை, சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் நடராஜமூர்த்திக்கும் திருக்கல்யாணம், காலை 10:15 மணி.உற்ஸவம்: பாதாள மாரியம்மன், முனியாண்டி கோயில், மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, சக்தி கரகம், பால்குடம், வேல்குத்துதல் வைபவத்திற்கு வைகை ஆற்றுக்கு செல்லுதல், காலை 6:00 மணி, அம்மனுக்கும் சுவாமிக்கும் பாலாபிஷேகம், தீபாராதனை, காலை 10:30 மணி, அம்மையப்பன் குழுவின் பொங்கல் பானை அழைப்பு, இரவு 7:00 மணி, அம்மனுக்கும் சுவாமிக்கும் பொங்கல் வைத்து பூஜை, தீபாராதனை, இரவு 12:00.ஆனி திருமஞ்சனம்: தில்லையம்பல நடராஜர் கோயில், அனுப்பானடி, மதுரை, மகாஅபிஷேகம், அம்மனுக்கு மங்கல நாண் கட்டுதல், காலை 10:30 மணி, வள்ளலார் சன்மார்க்க சங்கம் நிறுவிய தினம், தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், ஏற்பாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், காலை 9:00 மணி.ராஜ அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், 2, யூனியன் பாங்க் காலனி 4வது தெரு, விளாங்குடி, விஷேச அபிஷேகங்கள், சர்க்கரை பொங்கல் வழங்குதல், இரவு 7:00 மணி.ஆடித்திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், அனுப்பானடி, மதுரை, முளைப்பாரிக்கு முத்து பரப்புதல், காலை 7:00 மணி, உற்சவ அம்மன் கோயில் வளாகத்தில் சாமி புறப்பாடு, மாலை 6:00 மணி, கும்மி கொட்டும் நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.கும்பாபிஷேகம்: நாகம்மாள் கோயில், மேலுார், காலை 9:30 மணி. பக்தி சொற்பொழிவுலலிதா சகஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ணா மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.சத ஸ்லோகி: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆஸ்ரமம், 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.பொதுதிறப்பு விழா: மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, உத்தங்குடி, சிறப்பு விருந்தினர்கள்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல், முன்னாள் நீதிபதிராஜேந்திரன், பங்கேற்பு: மருத்துவமனை தலைவர் குருசங்கர், துணைத் தலைவர் காமினி, மருத்துவ இயக்குநர் ரமேஷ் அர்த்தநாரி, காலை 9:00.மாமதுரை விழா: ஜெ.சி. ரெசிடென்சி ஓட்டல், மதுரை, சிறப்பு விருந்தினர்: வெங்கடேசன் எம்.பி., ஏற்பாடு: இந்திய தொழில் கூட்டமைப்பு, யங் இந்தியா அமைப்பு, மாலை 5:00 மணி.மீன்வளம் குறித்த கண்காட்சி: ஐடா ஸ்கட்டர் டிரேட் சென்டர், வேலம்மாள் மருத்துவக்கல்லுாரி வளாகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: மத்திய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங், காலை 9:00 மணி.பள்ளி, கல்லுாரிமுதலாம் ஆண்டு மாணவியருக்கான பயிற்சி: அம்பிகா கலை அறிவியல் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: காந்தி மியூசியம் கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:30 மணி.வணிகத்தில் டிஜிட்டல் முறையில் புதுமைகளும் மாற்றங்களும் குறித்த கருத்தரங்கு: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: அமெரிக்கா போஷ் நிறுவனம் திட்ட மேலாளர் பழனிமுத்து தாளமுத்து, பங்கேற்பு: முதல்வர் பாண்டியராஜா, வணிக நிர்வாகத் துறை தலைவர் அருண் பிரசாத், மதியம் 3:00 மணி.இறுதியாண்டு மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி: மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி கல்லுாரி, பூவந்தி, தலைமை: முதல்வர் விசுமதி, சிறப்பு விருந்தினர்கள்: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ், தொழில்துறை மைய பொது மேலாளர் கண்ணன், காலை 11:00 மணி.காமராஜர் பிறந்தநாள் விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, ரங்கோலி, பென்சில் வரைபடம் போட்டி, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, காலை 10:00 மணி.மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி: சி.எஸ்.ஐ., மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: அமெரிக்கன் கல்லுாரி விலங்கியல் துறை உதவ பேராசிரியர் ராஜேஷ், காலை 9:30 மணி.மருத்துவம்இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட்ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 - இரவு 7:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை