உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒன்றிய அலுவலகம் திறப்பு

ஒன்றிய அலுவலகம் திறப்பு

மேலுார்: மேலுாரில் ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முதல்வர்ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, நகராட்சி தலைவர் முகமதுயாசின் குத்துவிளக்கேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை