உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

மதுரை: மதுரை நாகமலையை சேர்ந்தவர் மஹா கிருஷ்ணன் 36. கட்டடத் தொழிலாளி. மனைவி வினோதினி 22. நேற்று முன்தினம் இரவு பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை மேலக் குயில்குடி எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி எதிரில் உள்ள தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு பலியானது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி