மேலும் செய்திகள்
பிரளயகாலேஸ்வரர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
10-Feb-2025
திருநகர் : மதுரை விளாச்சேரி பூமி நீளா வெங்கடேச பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜை துவங்கியது. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலையில் மூன்றாம் காலை யாக சாலை பூஜையும், மார்ச் 9 காலையில் நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து கோயில் விமானத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
10-Feb-2025