உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காஞ்சி மடத்தில் ேஹாமம்

காஞ்சி மடத்தில் ேஹாமம்

மதுரை: மதுரை பெசன்ட் ரோட்டில் உள்ள காஞ்சி காமகோடி மடத்தில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணி முதல் வாஞ்சா கல்ப மகா கணபதி ஹோமம், சுப்பிரமணிய சுவாமி மூலமந்திர ஹோமம், பார்வதி ஹோமம், ராஜமாதங்கி ஹோமம் நடந்தது. இன்று (ஜூலை 23) காலை 7:00 மணி முதல் மஹன்யாஸ ருத்ர ஏகாதசி ஜபம், ஹோமம், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியின் விக்ரஹத்திற்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அன்ன தானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ