உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேனீ கொட்டி 12 பேர் காயம்

தேனீ கொட்டி 12 பேர் காயம்

மேலுார்: மதுரை மேலக்கால், மேலுார் பகுதியை சேர்ந்த 12 பேர் நேற்று மாலை அரிட்டாபட்டி குடைவரை சிவன் கோயிலில் சுவாமி கும்பிட சென்றனர். அப்பகுதியில் கூடு கட்டியிருந்த மலைதேனீ கொட்டியதில் 12 பேர் காயமுற்று மேலுார், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை