உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெறிநாய் கடித்து 15 பேர் காயம்

வெறிநாய் கடித்து 15 பேர் காயம்

வாடிப்பட்டி : பரவை பேரூராட்சி வங்கி ஊழியர் 'ஏ' காலனியில் 15 பேரை வெறிநாய் கடித்தது.இப்பகுதியில் 9 தெருக்கள், விரிவாக்க பகுதியில் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தெரு நாய்களின் எண்ணிக்கை 40க்கும் மேல் அதிகரித்துள்ளது. இப்பகுதிக்கு வந்த வெறிநாய் தெருவில் நடந்து சென்ற 2 மாணவிகள் உட்பட 14 பேரை கடித்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ