உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விபத்து 2 பேர் பலி

விபத்து 2 பேர் பலி

மேலவளவு: மேலூர் அருகே சாம்பிராணிபட்டியை சேர்ந்த விவசாயிகள் சீனிவாசன் 30, பெரியகருப்பன் 28. இருவரும் நேற்று மேலூரிலிருந்து டி.வி.எஸ்.,ஸ்டார் சிட்டி டூவீலரில் ( ஹெல்மெட் அணியவில்லை) சாம்பிராணிபட்டி நோக்கிச் சென்றனர். இரவு 9 மணிக்கு செட்டியார்பட்டி வளைவு அருகே நிலைதடுமாறி, புளியமரத்தில் மோதினர். இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ