உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர் உட்பட 2 பேர் கைது

மாணவர் உட்பட 2 பேர் கைது

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் பகுதியில் பெண்களிடம் அலைபேசியை வழிப்பறி செய்த இருவரிடம் தனிப்படை எஸ்.ஐ.,க்கள் மஞ்சமலை பாண்டியன், ராம்பிரசாத் மற்றும் போலீசார் விசாரித்தனர். கூடல்புதுார் பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட பெண்களிடம் அலைபேசிகள் பறித்தது தெரிந்தது. இதுதொடர்பாக கம்பம் கே.கே. பட்டி வீரரகு மகன் ஹரிபிரசாத் 22, மதுரை புதுார் செல்வராஜ் மகன் வீரகார்த்தி 24, ஆகியோரை கைது செய்தனர். இதில் ஹரிபிரசாத் மதுரை தனியார் கல்லுாரி மாணவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை