உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கொலையில் 3 பேர் கைது

 கொலையில் 3 பேர் கைது

மதுரை: மதுரை சாமநத்தத்தில் அ.தி.மு.க., இளைஞரணி ஒன்றிய செயலாளர் செந்தில் 35, குடும்ப பிரச்னையில் நேற்றுமுன்தினம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். விசாரணையில் அவரது மனைவிக்கும், அவனியாபுரம் பேச்சிமுத்துவுக்கும் அறிமுகம் இருந்ததால் ஏற்பட்ட பிரச்னையில் கொலை நடந்தது தெரிந்தது. பேச்சி முத்துவிடம் விசாரணை நடக்கிறது. அவரது கூட்டாளிகள் அவனியாபுரம் மாதவன் 22, மற்றும் 16, 17 வயது சிறுவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி