உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விபத்தில் 4 மாடுகள் பலி

விபத்தில் 4 மாடுகள் பலி

மேலுார் : மேலுாரில் இருந்து காரைக்குடிக்கு கீழவளவு, வாச்சாம்பட்டியை கடந்து செல்ல வேண்டும். இதில் மெயின்ரோட்டில் நேற்று அதிகாலை 2 பசுக்கள், 2 கன்றுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தது. கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று முன்தினம் இதே பகுதியில் ஒரு மாடு விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை