மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
12-Oct-2025
உசிலம்பட்டி: உத்தப்பநாயக்கனுார் போலீசார் வத்தலக்குண்டு ரோட்டில் யு.வாடிப்பட்டி பிரிவு பகுதியில் கஞ்சா தடுப்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கார் ஒன்றை சோதனையிட்ட போது 17 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக வத்தலக்குண்டு அருகே விருவீட்டைச் சேர்ந்தவரும், தற்போது திருவண்ணாமலை மாவட்டம் கீழ்புதுப்பாக்கத்தில் வசிப்பவருமான பரத் 32, மனைவி ஆயிஷாபானு 31, தேனி டி.கல்லுப்பட்டி செல்வகணபதி 25, மதுரை குப்பணம்பட்டி காசிபாண்டி 21, ஆகியோரை கைது செய்தனர்.
12-Oct-2025