டெட் தேர்வில் 661 பேர் ஆப்சென்ட்
மதுரை: மதுரையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) - முதல் தாள் நேற்று நடந்தது. விண்ணப்பித்த 4 ஆயிரத்து 249 தேர்வர்களுக்கு 14 இடங்களில் மையம் ஒதுக்கப்பட்டது. அதில் 3 ஆயிரத்து 588 பேர் தேர்வெழுதினர். 661 பேர் ஆப்ெசன்ட் ஆகினர். இன்று(நவ. 16) 14 ஆயிரத்து 800 தேர்வர்களுக்கு 52 தேர்வு மையங்களில் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது.