உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குரூப் 2 தேர்வில் 77 பேர் ஆப்சென்ட்

குரூப் 2 தேர்வில் 77 பேர் ஆப்சென்ட்

மதுரை: மதுரையில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., நேர்முகத் தேர்வு அல்லாத குரூப் 2 மெயின் தேர்வு மீனாட்சி அரசு கல்லுாரியின் மூன்று மையங்கள், மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி வளாகத்தின் இரு மையங்களில் நடந்தது. 1523 பேர் ஹால் டிக்கெட் பெற்ற நிலையில் 1446 பேர் தேர்வெழுதினர். 77 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ