8 கிலோ தங்கம் பறிமுதல்
மதுரை: இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட ரூ.11 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் மதுரை ரிங் ரோடு அருகே பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை விசாரித்தது. இதை கடத்திய ராமநாதபுரம் மண்டபம் மரைக்காயர் பட்டினம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1qsbxmva&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0