உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்த 82 வயது போதை நபர்

 மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்த 82 வயது போதை நபர்

மதுரை: சென்னையைச் சேர்ந்தவர் நடராஜன் 82. திருமண நிகழ்ச்சிக்காக மதுரை வந்தவர் நேற்று மாலை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். தெற்கு கோபுரத்தில் போலீசார் சோதனை செய்தபோது, இடுப்பில் மது பாட்டில் பதுக்கி வைத்திருந்தார். அவரை ஸ்டேஷனிற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். முதல்நாள் இரவே திருமணத்திற்காக மதுரை வந்து மது அருந்தியவர், மீதியுள்ள சரக்கை பாட்டிலில் எடுத்துக்கொண்டு கோயிலுக்கு வந்தது தெரிந்தது. வயது மூப்பு காரணமாக போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ