உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிணற்றில் விழுந்த புள்ளி மான்

கிணற்றில் விழுந்த புள்ளி மான்

சோழவந்தான் : காடுபட்டியில் 50 அடி ஆழ தனியார் கிணற்றில் 4 வயது ஆண் புள்ளிமான் தவறி விழுந்தது. சோழவந்தான் தீயணைப்பு அலுவலர் நாகராஜ் தலைமையில் வீரர்கள் உயிருடன் மீட்டு வனத்துறை அலுவலர் பிரசாத்திடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை