உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செயல் வீரர் கூட்டம்

செயல் வீரர் கூட்டம்

திருமங்கலம் : மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் திருமங்கலம் தெற்கு ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. மாநில பட்டியல் அணி துணைத் தலைவர் ஆதினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திருமங்கலம் தொகுதி பொறுப்பாளர் சக்திவேல், பொதுச் செயலாளர் சிவலிங்கம், ஓ.பி.சி., அணி செயலாளர் பாலாஜி, மண்டல் பார்வையாளர் தமிழ்மணி, பொதுச்செயலாளர் பிரகாஷ், பொருளாளர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை