உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அட்மா திட்ட ஆய்வு

அட்மா திட்ட ஆய்வு

மதுரை; மதுரை மேற்கு சத்திரதொண்டமான்பட்டியில் மத்திய, மாநில அரசின் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படும் அட்மா திட்டம் குறித்து மத்திய வேளாண் துறை துணை செயலர் (விரிவாக்கம்) அனுாப் சிங், சார்பு செயலர் (விரிவாக்கம்) பொன்னி, விரிவாக்க கல்வி இயக்ககம் துணை இயக்குநர் பானுமதி, மண்டல மனை பொருளாதார நிபுணர் ஜிஸ்னு குழுவினர் ஆய்வு செய்தனர்.மதுரை வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர் ராணி உடனிருந்தனர். வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சவுந்தரராஜன், வேளாண் உதவி இயக்குநர் பாலமுருகன், வேளாண் பொறியாளர் உமாதேவி, துணை வேளாண் அலுவலர் உமா, உதவி அலுவலர்கள் கதிரவன், பிரபு ஏற்பாடுகளை செய்தனர். அட்மா திட்ட வேளாண் அலுவலர் கருப்பசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ