உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சோழவந்தானில் அனுஷ விழா

சோழவந்தானில் அனுஷ விழா

மதுரை : சோழவந்தான் மலையாளம் கிருஷ்ணய்யர் பாடசாலையில் காஞ்சி மஹா பெரியவரின் ஜன்ம நட்சத்திரமான அனுஷ விழா நடந்தது. உலக நன்மை கருதி மாலை 4:00 மணி முதல் வேதபாராயணம் நடந்தது. ஏற்பாடுகளை ஹரீஷ் சீனிவாசன் ஐயர், நிர்வாகிகள் ஸ்ரீகுமார், பாலசுப்பிரமணியன், அத்யபகர் வரதராஜ பண்டிட் செய்திருந்தனர்.முள்ளிப்பள்ளம் காஞ்சி மடத்தின் கிளையில் மஹா பெரியவருக்கு பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வெங்கட்ராமன், வீரமணிகண்டன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ