மேலும் செய்திகள்
மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
01-Apr-2025
மேலுார் : கல்லம்பட்டியில் அஸ் சையது ஜாமியா மஜ்ஜித் பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது. இக்கிராமத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள் குரான், பழம், இனிப்பு வகைகள், பட்டு துணிகள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக பள்ளிவாசலுக்கு கொண்டு வந்தனர். அவர்களை ஜமாத் சார்பில் பள்ளிவாசல் தலைவர்முகமது சித்திக், செயலாளர் டாக்டர் சலீம் அன்சாரி, பொருளாளர் முப்தி அபுபக்கர் சித்திக் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
01-Apr-2025