உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புகையிலையுடன் கைது

புகையிலையுடன் கைது

மேலுார் : மேலுார் எஸ்.ஐ., ரமேஷ்பாபு செக்கடி பகுதியில் ரோந்து சென்ற போது புகையிலை விற்ற கீழபதினெட்டாங்குடி ராஜேைஷ 27, கைது செய்து 219 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ