உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புகையிலையுடன் கைது

புகையிலையுடன் கைது

மேலுார்: மேலுார் சொக்கம்பட்டி பகுதியில் எஸ்.ஐ., ஜெயக்குமார் ரோந்து சென்ற போது புகையிலை விற்ற அண்ணா காலனி பாரூக் முகமதுவை 33, கைது செய்து 2 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை