உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

சோழவந்தான்l: சோழவந்தான் ஆலங்கொட்டாரம் சசிகுமார் மகன் குரு சந்திரன் 20. ஷேர் ஆட்டோ டிரைவர். நேற்று காலை செக்கானுாரணியில் பயணிகளை இறக்கிவிட்டு தனியாக திரும்பி வந்தார்.மேலக்கால் கணவாய் பகுதியில் ஆட்டோ நிலைத்தடுமாறி ரோட்டோரம் கவிழ்ந்ததில் குரு சந்திரன் இறந்தார். காடுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை