உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விழிப்புணர்வு நோட்டீஸ்

 விழிப்புணர்வு நோட்டீஸ்

மதுரை: மதுரை காளவாசல் பகுதியில் 37வது சாலைப்பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திலகர் திடல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில் அண்ணா பல்கலை மாணவர்கள், பேராசிரியர்கள் இணைந்து பொதுமக் களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கினர். பதாகைகளுடன் சாலைப்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரா சிரியர் முத்துவேலாயுதம், எஸ்.ஐ., சந்தனகுமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை